சில மணிநேரங்களில் புயல் ஏற்படும் அபாயம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை,12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நேற்று (02) இரவு வரை வட அகலாங்கு 11.2° மற்றும் கிழக்கு நெடுங்கோடு 82.7°க்கு அருகாமையில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 330 கிலோ மீற்றர் தொலைவில் வடகிழக்கே நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள நாட்டிலிருந்து நகர்கிறது. இது நாளை (04) ஆகும் போது இந்தியாவின் வட தமிழக கடற்கரை வரையை … Continue reading சில மணிநேரங்களில் புயல் ஏற்படும் அபாயம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!